முக்கியச் செய்திகள் தமிழகம்

இந்து முன்னணி பிரமுகர் கைது!

சேலத்தில் காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் சாலையில் முகக்கவசம் அணியாமல் வந்தவருக்கு போலீசார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த நிலையில், அவரது நண்பருக்கு அபராதம் விதித்தாக கூறி, இந்து முன்னணி பிரமுகர் செல்லப்பாண்டியன் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, செல்லபாண்டியன் மற்றும் அவருடன் இருந்த தமிழரசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த கொண்டலாம்பட்டி போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement:
SHARE

Related posts

கிரிக்கெட் மட்டையால் கணவரைத் தாக்கிய மனைவி!

Ezhilarasan

எடப்பாடி பழனிசாமிக்கு சம்மனா? இன்று முடிவு

Ezhilarasan

நடிகர் சித்தார்த்துக்கு சம்மன்; சங்கர் ஜிவால்

Saravana Kumar