கண்டாச்சிபுரம் அருகே சகோதரியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் வளர்ப்பு மகனே பெற்றோரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே கடையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். 40 வயதான…
View More முறையற்ற ஒருதலை காதல்: பெற்றோரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன்!விழுப்புரம்
ரூ.44 லட்சம் வங்கி பணத்துடன் மாயமான காசாளர்!
விழுப்புரம் அருகே இந்தியன் வங்கி கிளையில் ரூ.44 லட்சம் பணத்துடன் காசாளர் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே சிந்தாமணி இந்தியன் வங்கி கிளையில் வளவனூர் இளங்காட்டினை சேர்ந்த முகேஷ் என்பவர்…
View More ரூ.44 லட்சம் வங்கி பணத்துடன் மாயமான காசாளர்!கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம்: விழுப்புரம் பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .!
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக விழுப்புரம் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செங்கல்பட்டு அருகே தொழுநோய் அரசு மறுவாழ்வு இல்லத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு…
View More கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம்: விழுப்புரம் பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .!கொதிக்கும் எண்ணெய்யில் வெறும் கையால் வடை சுட்டு நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்!
விழுப்புரம் அருகே பிள்ளையார்குப்பத்தில் நடை பெற்ற பங்குனி உத்திர விழாவில் பக்தர்கள் மிளகாய் அபிஷேகம் செய்தும், கொதிக்கும் எண்ணெய் யில் வெறும் கையால் வடை சுட்டும் நேர்த்தி கடன் செலுத்தினர். விழுப்புரம், பிள்ளையார்குப்பத்தில் உள்ள…
View More கொதிக்கும் எண்ணெய்யில் வெறும் கையால் வடை சுட்டு நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்!திட்டப்பணிகள் வழங்காமல் புறக்கணிப்பு; தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக பாமக கவுன்சிலர்கள்
விழுப்புரம் மாவட்டம், கானை ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தில், திட்டப்பணிகள் வழங்காமல் புறக்கணிப்பதாகக் கூறி, அ.தி.மு.க மற்றும் பாமக கவுன்சிலர்கள் இருவர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காணை ஊராட்சி…
View More திட்டப்பணிகள் வழங்காமல் புறக்கணிப்பு; தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக பாமக கவுன்சிலர்கள்”விழுப்புரம் ஆசிரமத்திலிருந்து காணாமல் போன முதியவர் இறந்திருக்கலாம்” – உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல் போன 70 வயது முதியவர் இறந்திருக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம்…
View More ”விழுப்புரம் ஆசிரமத்திலிருந்து காணாமல் போன முதியவர் இறந்திருக்கலாம்” – உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் முடிவு
மாநில மனித உரிமைகள் ஆணையம் குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமம் விவகாரம் தொடர்பாக அறிக்கை கேட்ட நிலையில், 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.…
View More அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் முடிவு“நீங்க திறந்து வைங்கம்மா”- கவனத்தை ஈர்த்த முதலமைச்சரின் செயல்
விழுப்புரம் சமத்துவபுரத்தை பெண்களின் கைகளால் திறக்கவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துகொள்கிறார். விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த கொழுவாரி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்…
View More “நீங்க திறந்து வைங்கம்மா”- கவனத்தை ஈர்த்த முதலமைச்சரின் செயல்கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லா மாவட்டங்கள் அறிவிப்பு
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வந்த பிறகு முதன் முறையாக இரண்டு மாவட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்…
View More கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லா மாவட்டங்கள் அறிவிப்புகோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கல்!
கொரனோவால் வாழ்வாதாரம் இழந்த கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை அரசு சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார். தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் கொரனோ தொற்று காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில்…
View More கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கல்!