ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் எழுவரை விடுதலை செய்யக் கோரி குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றி அவர் எழுதியுள்ள கடிதத்தில், முன்னாள்…
View More 7 பேர் விடுதலை- குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!மு.க.ஸ்டாலின்
பேரறிவாளனுக்கு பரோல்: முதல்வருக்கு அற்புதம்மாள் நன்றி!
பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக…
View More பேரறிவாளனுக்கு பரோல்: முதல்வருக்கு அற்புதம்மாள் நன்றி!கொடி, பதாகைகள் வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
கொரோனா பெருந்தொற்று தடுப்பு பணி ஆய்வுக்காக சேலம், திருப்பூர் வரும் தனக்கு, பதாகைகள் ஏதும் வைக்கவேண்டாம் என்று முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா…
View More கொடி, பதாகைகள் வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: திருப்பூரில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்!
பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள்…
View More 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: திருப்பூரில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்!உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் 549 மனுக்களுக்குத் தீர்வு!
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை உருவாக்கப்பட்ட 10 தினங்களுக்குள் குறைதீர்ப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தனது தேர்தல் பரப்புரையின் போது ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு…
View More உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் 549 மனுக்களுக்குத் தீர்வு!18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: மே 20-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்!
பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை வரும் 20 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னை தேனாம்பேட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறும்போது,…
View More 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: மே 20-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்!புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண நிதி: முதல்வர் அறிவிப்பு!
புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும்,…
View More புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண நிதி: முதல்வர் அறிவிப்பு!தடுப்பூசிதான் கொரோனாவுக்கு எதிரான சக்தி மிகுந்த ஆயுதம்: பிரதமர் மோடி!
தடுப்பூசி ஒன்றே கொரோனாவுக்கு எதிரான சக்தி மிகுந்த ஆயுதம் என, முதலமைச்சர்களுடனான கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் 46 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி…
View More தடுப்பூசிதான் கொரோனாவுக்கு எதிரான சக்தி மிகுந்த ஆயுதம்: பிரதமர் மோடி!தலைமை செயலக முகப்பில் வைக்கப்பட்ட தனது படத்தை நீக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தலைமை செயலகத்தின் முகப்பு கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த தனது புகைப்படத்தை நீக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தியதை அடுத்து படங்கள் அகற்றப்பட்டுள்ளன. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையொட்டி, தலைமை செயலக முகப்பு…
View More தலைமை செயலக முகப்பில் வைக்கப்பட்ட தனது படத்தை நீக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!இன்று வெளியாகிறது தமிழக அமைச்சரவை பட்டியல்!
தமிழக அமைச்சரவை பட்டியல் இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்கிறார். புதிய அமைச்சரவை பட்டியலை அவர் நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார். இதைத் தொடர்ந்து,…
View More இன்று வெளியாகிறது தமிழக அமைச்சரவை பட்டியல்!