36 C
Chennai
June 17, 2024

Tag : Minister Ma.Subramanian

முக்கியச் செய்திகள் தமிழகம்

நடிகர் போண்டா மணியை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரிப்பு

G SaravanaKumar
சிறுநீரக  கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை ஓமந்தூரார் அரசினர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

H1N1 வைரஸ் காய்ச்சல்; தமிழகத்தில் 282 பேர் பாதிப்பு-அமைச்சர்

G SaravanaKumar
தமிழகத்தில் H1N1 வைரஸ் காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் தற்போது இன்புளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து மருத்துவம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Arivazhagan Chinnasamy
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கண்காணிப்பை மேலும், அதிகரிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கான மாநில அளவிலான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுகவை எதிர்காலத்தில் மக்கள் புறக்கணிப்பர் – மா.சுப்பிரமணியன்

G SaravanaKumar
நீட் தேர்வு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்த அதிமுகவை எதிர்காலத்தில் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனத்து கட்சி கூடம் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், நீட்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சுகாதாரத்துறை அமைச்சர்கள்!

Halley Karthik
தமிழ்நாட்டில் ஒரு சுகாதார அமைச்சர் கிடையாது, 234 சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தொழிலாளர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நீட் தேர்விலிருந்து முதலமைச்சர் நிச்சயம் விலக்கு பெற்றுத்தருவார்: மா.சுப்பிரமணியன்

Vandhana
தமிழ்நாடு முதலமைச்சர், நீட் தேர்விலிருந்து நிச்சயம் விலக்கை பெற்றுத்தருவார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில், கழிவுநீர் கட்டமைப்புகளை தூர்வாருதல் மற்றும் பராமரிப்பு பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா தற்போது குறைந்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Gayathri Venkatesan
கருப்பு பூஞ்சை நோய்க்கு, முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிப்பது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பன்னோக்கு மருத்துவமனை கட்டப்படுவதில், அரசியல் உள்நோக்கம் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Gayathri Venkatesan
சென்னை கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் புதிய பன்னோக்கு மருத்துவமனை கட்டப்படுவதில், அரசியல் உள்நோக்கம் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில், சித்த மருத்துவத்திற்கான ஒருங்கிணைந்த...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழகத்துக்கு வந்த 5 லட்சம் தடுப்பூசிகள்!

Halley Karthik
மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு சுமார் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில், நாளை காலைக்குள் அவை மாவட்டங்களுக்கு சென்றுவிடும் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு: அரசுக்கு ஆலோசனை வழங்க குழு!

Halley Karthik
கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது வரை 400-க்கும் மேற்பட்டவர்கள், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக,...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy