Tag : TN Government Photo Remove

முக்கியச் செய்திகள் தமிழகம்

தலைமை செயலக முகப்பில் வைக்கப்பட்ட தனது படத்தை நீக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தலைமை செயலகத்தின் முகப்பு கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த தனது புகைப்படத்தை நீக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தியதை அடுத்து படங்கள் அகற்றப்பட்டுள்ளன. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையொட்டி, தலைமை செயலக முகப்பு...