Tag : corona second wave

முக்கியச் செய்திகள் கொரோனா

22 மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது: மத்திய அரசு

EZHILARASAN D
நாடு முழுவதும்  22 மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா 2வது அலை தொடங்கியது. ஆக்சிஜன்...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கண்டுபிடித்துள்ள புதிய கொரோனா தடுப்பூசி

Vandhana
பிரபல தனியார் நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி புதிய வகை டெல்டா பிளஸ் கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்துமென அந்நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றில் தற்காத்துக்கொள்ள மக்கள்...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தடுப்பூசி டோக்கன் விநியோகம் : பொதுமக்கள் குற்றச்சாட்டு

Vandhana
கோவையில் அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு தடுப்பூசி டோக்கன் வழங்காமல், வீடுகளுக்கு சென்று கட்சி நிர்வாகிகள் டோக்கன் விநியோகம் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கோவைமாவட்டம் சொலவம்பாளையம் ஊராட்சியில் உள்ள சிக்கலாம்பாளையம் அரசு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பு இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடங்கியுள்ளன. தமிழ்நாட்டிற்கு, மத்திய அரசின் தொகுப்பு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்தது கொள்முதல் செய்தது என இதுவரை ஒரு கோடியே...
முக்கியச் செய்திகள் உலகம் கொரோனா

கர்ப்பிணி பெண்களும் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் !

Vandhana
கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டுதல்களைச் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலைக்கு பின்னர் மக்களிடையே கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான விழிப்புணர்வு அதிகளவில் ஏற்படுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்துவதற்கு வயது வரையறை உள்ளதா...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் தரிசனம்

Vandhana
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் நேற்று திறக்கப்பட்டதால், பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர். பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சென்னை திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி, வடிவுடையம்மன் கோவிலில் தீப தூப...
முக்கியச் செய்திகள் தமிழகம் வாகனம்

விழுப்புரம் கோட்ட பணிமனைகளில் பேருந்துகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரம்

Vandhana
கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் பொது போக்குவரத்தான பேருந்து சேவை திங்கள் கிழமை முதல் தொடங்க உள்ளதால் விழுப்புரம் கோட்ட பணிமனைகளில் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார்படுத்தும் பணி தீபிரமாக நடைபெற்று வருகிறது....
முக்கியச் செய்திகள் இந்தியா

நான்கு லட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 93 ஆயிரத்து 310- ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கொரோனா...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்: மா.சுப்பிரமணியன்!

Vandhana
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு, ஊதிய முரண்பாடு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா வணிகம்

நாட்டில் 79% குறைந்த சில்லறை விற்பனை!

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக சில்லறை விற்பனை 79% குறைந்துள்ளதாக இந்திய சில்லறை விற்பனை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய சில்லறை விற்பனை அமைப்பான (Retailers Association of India (RAI)) நடத்திய ஆய்வில்...