ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய ஜகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை என திருச்சி சிவா எம்பி தெரிவித்துள்ளார்
View More ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய ஜகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை – திருச்சி சிவா எம்பிகுடியரசுத் தலைவர்
ஆளுநர் கிடப்பில் போட்ட 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் – சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டதாக தீர்ப்பு!
ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தியதைக் கருத்தில் கொண்டு 10 மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டபோதே சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
View More ஆளுநர் கிடப்பில் போட்ட 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் – சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டதாக தீர்ப்பு!ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி, செளரப் பரத்வாஜ் அமைச்சர்களாக நியமனம்
டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி, செளரப் பரத்வாஜ் ஆகியோரை புதிய அமைச்சர்களாக குடியரசு தலைவர் நியமனம் செய்துள்ளார். இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக்…
View More ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி, செளரப் பரத்வாஜ் அமைச்சர்களாக நியமனம்உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை…
View More உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைகுடியரசுத் தலைவர் தலைமையில் தொடங்கியது ஆளுநர்கள் மாநாடு
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஆளுநர்களுக்கான 51-வது மாநாடு தொடங்கியது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் 51-வது மாநாடு டெல்லியில் இன்று நடக்கிறது. டெல்லியில்…
View More குடியரசுத் தலைவர் தலைமையில் தொடங்கியது ஆளுநர்கள் மாநாடுலகிம்பூர் வன்முறை: குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி
லகிம்பூர் வன்முறை தொடர்பாக, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர், குடியரசுத் தலைவரை நாளை சந்தித்து மனு அளிக்க இருக்கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை…
View More லகிம்பூர் வன்முறை: குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்திசென்னை வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத் திறப்பு விழாவில் பங்கேற்க, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்தார். தமிழ்நாட்டில் 1921ல் மேலவை என்றழைக்கப்படும் சட்டமன்ற கவுன்சில் அமைக்கப்பட்டது. இதன்…
View More சென்னை வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்குடியரசுத் தலைவர் வருகை: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு
குடியரசு தலைவர் வருகையையொட்டி, சென்னையில் 5 ஆயிரம் காவல்துறையினருடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சென்னைக்கு இன்று வருகிறார். ஐந்து…
View More குடியரசுத் தலைவர் வருகை: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்புகுடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி குண்டு துளைக்காத கார் அணிவகுப்பு ஒத்திகை
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை சென்னை வர இருப்பதை முன்னிட்டு, குண்டு துளைக்காத கார் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சென்னைக்கு…
View More குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி குண்டு துளைக்காத கார் அணிவகுப்பு ஒத்திகைகுடியரசுத் தலைவரை சந்திக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நண்பகல் 12 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசவுள்ளார். சென்னையிலிருந்து புறப்பட்டு நேற்று மாலை டெல்லி வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு,…
View More குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்