தமிழக சட்டப்பேரவையின் 19-வது தலைவரானார் அப்பாவு!

தமிழக சட்டப்பேரவையின் 19-வது தலைவராக திமுக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டியும் போட்டியின்றி தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் 16வது சட்டப்பேரவைக்கான தலைவர்…

View More தமிழக சட்டப்பேரவையின் 19-வது தலைவரானார் அப்பாவு!

சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன?

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவை தலைவர் பதவிக்கு திமுக சார்பில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு மற்றும் துணை தலைவர் பதவிக்கு தற்போது தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கு.பிச்சாண்டி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழக…

View More சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன?

16-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கியது!

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 159 இடங்களை திமுக…

View More 16-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கியது!

மு.க.ஸ்டாலினுக்கு மு.க. அழகிரி வாழ்த்து!

தமிழக முதல்வராக நாளை பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அவருடைய சகோதரர் மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு தொலைப்பேசி வாயிலாக மு.க.அழகிரி பேசியதாவது, “தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு…

View More மு.க.ஸ்டாலினுக்கு மு.க. அழகிரி வாழ்த்து!

தமிழகத்தில் அதிக வாக்கு, குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் யார்?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அதிக வாக்கு மற்றும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எத்தனை பேர் வென்றுள்ளனர் என்பதை இந்த தொகுப்பில் காணலாம். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…

View More தமிழகத்தில் அதிக வாக்கு, குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் யார்?

கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி மரியாதை!

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய வெற்றி சான்றிதழை அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வைத்து மரியாதை செலுத்தினார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் 68,133…

View More கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி மரியாதை!

இதுவரை தடுப்பூசி எடுக்காதவர்கள் உடனடியாக எடுக்க வேண்டும்- ஸ்டாலின் வலியுறுத்தல்!

இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த மார்ச் 9ஆம்…

View More இதுவரை தடுப்பூசி எடுக்காதவர்கள் உடனடியாக எடுக்க வேண்டும்- ஸ்டாலின் வலியுறுத்தல்!

சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் டிஜிபி சுணக்கம் காட்டக் கூடாது – ஸ்டாலின்!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில், டிஜிபி எவ்வித சுணக்கமும் காட்டக் கூடாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்திள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய அரசு அமையும்…

View More சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் டிஜிபி சுணக்கம் காட்டக் கூடாது – ஸ்டாலின்!

திமுக எம்.பி. கனிமொழி வாக்களிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாதுகாப்பு கவச உடை அணிந்து மயிலாப்பூர் தொகுதியில் தனது வாக்கினை செலுத்தினார். தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு…

View More திமுக எம்.பி. கனிமொழி வாக்களிப்பு!

தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர்!

தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களித்தனர். தமிழ்நாட்டில் இன்று 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி…

View More தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர்!