தமது வெற்றியை விட, மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வேலுவின் வெற்றிதான் முக்கியம், என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வேலுவை ஆதரித்து,…
View More “என் வெற்றியை விட மயிலாப்பூர் திமுக வேட்பாளர் வெற்றி முக்கியம்” – உதயநிதிதிமுக
வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தப்படும் – திருச்சி சிவா
திமுக ஆட்சிக்கு வந்ததும், குடியுரிமை சட்டம், வேளாண் சட்டங்கள் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். ராசிபுரம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் மதிவேந்தன்…
View More வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தப்படும் – திருச்சி சிவாதமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கு பாஜக முயற்சி – திருமாவளவன்
தமிழகத்தின் பெயரை ‘தட்ஷிணபிரதேஷ்’ என மாற்றுவதற்கு பாஜக முயற்சி செய்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியின் திமுக வேட்பாளர் சிவசங்கருக்கு ஆதரவாக அகரம்…
View More தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கு பாஜக முயற்சி – திருமாவளவன்புயல் நிவாரணம் வழங்ககோரி போராடியவர்கள் மீதுள்ள வழக்குகள் தளுப்படிசெய்யப்படும் – ஸ்டாலின் உறுதி
கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணம்கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என வேதாரண்யம் பரப்புரையில் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாகை…
View More புயல் நிவாரணம் வழங்ககோரி போராடியவர்கள் மீதுள்ள வழக்குகள் தளுப்படிசெய்யப்படும் – ஸ்டாலின் உறுதிதிமுகவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் – அமித்ஷா
பெண்களை இழிவாக பேசும் திமுகவினருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். திருக்கோவிலூரில் அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்…
View More திமுகவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் – அமித்ஷாதிமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் – முதல்வர்
திமுக ஆட்சி காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் இன்பதுரையை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.…
View More திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் – முதல்வர்எந்த கட்சியினருக்கும் ஆதரவில்லை – டி. ராஜேந்தர்
காலமும் சரியில்லை, களமும் சரியில்லை கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டதாக கூறிய இலட்சிய திமுக கட்சி தலைவர் டி. ராஜேந்தர், இந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை…
View More எந்த கட்சியினருக்கும் ஆதரவில்லை – டி. ராஜேந்தர்அரசு காலி பணியிடங்கள் தமிழக இளைஞர்களுக்கே வழங்கப்படும் – ஸ்டாலின் வாக்குறுதி!
தமிழகத்தில் உள்ள மூன்று இலட்சத்து 50 ஆயிரம் அரசு காலி பணியிடங்களை தமிழக இளைஞர்களுக்கே வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில், ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக…
View More அரசு காலி பணியிடங்கள் தமிழக இளைஞர்களுக்கே வழங்கப்படும் – ஸ்டாலின் வாக்குறுதி!திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்தாகிவிடும் – அமைச்சர் சரோஜா
திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவார்கள் என தேர்தல் பரப்புரையில் அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட காக்காவேரி, பூசாரிபாளையம், ஜே.ஜே காலனி மற்றும் உள்ளிட்ட…
View More திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்தாகிவிடும் – அமைச்சர் சரோஜாஅதிமுக குறித்து அவதூறு பரப்பி வருவதாக ஸ்டாலின் மீது முதல்வர் குற்றச்சாட்டு
அதிமுக அரசு மீது அவதூறு பரப்புரை வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். ஜாதி சண்டகள்,…
View More அதிமுக குறித்து அவதூறு பரப்பி வருவதாக ஸ்டாலின் மீது முதல்வர் குற்றச்சாட்டு