தமிழகத்தில் திமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.…
View More “திமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது” – பொன்.ராதாகிருஷ்ணன்திமுக
அதிமுகவில் ஏதாவது நடக்குமா என ஸ்டாலின் எதிர்பார்க்கிறார்: செல்லூர் ராஜு
அதிமுகவில் ஏதாவது நடக்குமா என ஸ்டாலின் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மதுரை மாகூப்பாளையத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்…
View More அதிமுகவில் ஏதாவது நடக்குமா என ஸ்டாலின் எதிர்பார்க்கிறார்: செல்லூர் ராஜுதிமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரங்கள்: ஸ்டாலின் உறுதி!
திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரங்கள் விரிவாக்கம் செய்யப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது.…
View More திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரங்கள்: ஸ்டாலின் உறுதி!“அதிமுகவும், பாஜகவும் மத அரசியல் செய்கின்றன” – உதயநிதி விமர்சனம்
அதிமுகவும் பாஜகவும் மத அரசியல் செய்து வருவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற முழக்கத்தோடு பல்வேறு மாவட்டங்களில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்…
View More “அதிமுகவும், பாஜகவும் மத அரசியல் செய்கின்றன” – உதயநிதி விமர்சனம்“ரஜினி கட்சியால் திமுகவிற்கு தான் ஆபத்து” – எச்.ராஜா
ரஜினி கட்சியால் திமுகவிற்கு தான் ஆபத்து என பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எச்.ராஜா தெரிவித்துள்ளார். மதுரையில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு…
View More “ரஜினி கட்சியால் திமுகவிற்கு தான் ஆபத்து” – எச்.ராஜா2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து விவாதிக்க தயாரா என முதல்வருக்கு ஆ.ராசா கேள்வி!
2ஜி ஸ்பெக்ட்ரம் உட்பட திமுக மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேருக்கு நேர் தன்னுடன் விவாதிக்க தயாரா என முதலமைச்சருக்கு ஆ.ராசா சவால் விடுத்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப்பொதுச்செயலாளரும்,…
View More 2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து விவாதிக்க தயாரா என முதல்வருக்கு ஆ.ராசா கேள்வி!