Tag : Edapaddi Palanisamy

முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் தமிழகம்

இபிஎஸ் தரப்பு மகிழ்ச்சி, ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி… சிவசேனா வழியில் அதிமுக?

Yuthi
பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் ஏற்பட்ட அதிருப்தியில், இரண்டு அணிகளாகிய சிவ சேனாவின் கட்சி, சின்னம் ஒரு தரப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் அதிமுக விவகாரம் என்னவாகும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பார்க்கலாம்…...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுகவின் உண்மை தொண்டர்களை விரைவில் சந்திப்பேன்-ஓபிஎஸ்

G SaravanaKumar
ஜெயலலிதாவுடன் பயணித்தவர்கள், அதிமுகவின் உண்மையான தொண்டர்களை விரைவில் சந்திப்பேன் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நியமித்த ஒரு மணி நேரத்திற்குள் அவரை கட்சியின் அடிப்படை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கோஷத்தால் பரபரப்பு!

Web Editor
சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் ஒற்றைத் தலைமை கோரி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக சொல்வது கேலிக்கூத்து – எடப்பாடி பழனிசாமி காட்டம்

EZHILARASAN D
பேரறிவாளன் விடுதலையை திமுக தங்களுக்கு கிடைத்த வெற்றியாக சொல்வது கேலிக்கூத்தாக உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.   ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்; வேட்புமனு தாக்கல் நிறைவு

EZHILARASAN D
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. அதிமுக உட்கட்சி தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெறவுள்ளது. கட்சியின் சட்டவிதிகளில் மாற்றம் செய்தபிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது அதிமுக; எடப்பாடி பழனிசாமி

EZHILARASAN D
மக்களின் துன்பங்கள், துயரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், வெள்ளாலபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுகவினர் மீது பொய்வழக்கு போடுகிறார்கள்: ஆளுநரிடம் மனு அளித்த ஓபிஎஸ், இபிஎஸ்

EZHILARASAN D
அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதாக ஆளுநரை சந்தித்து இபிஎஸ், ஓபிஎஸ் புகார் அளித்துள்ளனர். கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடநாடு...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

தமிழகத்தில் அதிக வாக்கு, குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் யார்?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அதிக வாக்கு மற்றும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எத்தனை பேர் வென்றுள்ளனர் என்பதை இந்த தொகுப்பில் காணலாம். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில்...