தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது எனவும், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் அதிமுக-பாஜக கூட்டணி இடையே கடந்த சில நாட்களாக பனிப்போர்…
View More தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது- எடப்பாடி பழனிசாமிADMK-BJP
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு!
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக அரசியலில் அதிமுக-பாஜக கூட்டணி இடையே கடந்த சில நாட்களாக…
View More மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு!அதிமுக-பாஜக மோதல் தற்காலிகமானது- தொல்.திருமாவளவன் பிரத்யேக பேட்டி
அதிமுக-பாஜக இடையே தற்போது ஏற்பட்டிருக்கும் மோதலானது தற்காலிகமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு…
View More அதிமுக-பாஜக மோதல் தற்காலிகமானது- தொல்.திருமாவளவன் பிரத்யேக பேட்டிஅதிமுக, பாஜக ஒத்த கருத்து அடிப்படையில் செயல்பட வேண்டும் – ஜி.கே.வாசன்
மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி அமைந்திட பாஜகவும் அதிமுகவும் ஒத்த கருத்துடன் செயல்பட்டு எதிரிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலை வருங்காலத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் தமாகா-வின் எண்ணம் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார் உலக மகளிர் தின…
View More அதிமுக, பாஜக ஒத்த கருத்து அடிப்படையில் செயல்பட வேண்டும் – ஜி.கே.வாசன்அதிமுகவை இயக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை- ஜெயக்குமார்
அதிமுகவை இயக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை புளியந்தோப்பில் வீடு இடிந்த விபத்தில் பலியான பெண் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய பின் அதிமுக முன்னாள்…
View More அதிமுகவை இயக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை- ஜெயக்குமார்