‘உண்மை சில நேரங்களில் கசப்பாகவே இருக்கும்’ – தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ட்வீட்
மக்களிடம் வரலாற்றை மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. உண்மை பல நேரங்களில் சிலருக்கு கசப்பாகவே இருக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த...