எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு எடப்பாடி பழனிசாமியின் பயணம் வெற்றிகரமாக இருக்கும்! – ஜி.கே.வாசன்
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நல்லாசியோடு எடப்பாடி பழனிசாமியின் பயணம் வெற்றிகரமாக அமையும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் இருந்து விமானம்...