கோடை காலத்தில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்து தர இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. கோடை காலம் தொடங்கிவிட்டது. கோடை காலத்தில்தான் திருவிழாக்களும் அதிகமாக நடைபெறும். பள்ளி விடுமுறை என்பதால் கோயில்களில்…
View More கோடை காலத்தில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் – அறநிலையத்துறை உத்தரவுசேகர் பாபு
கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை – அமைச்சர் நேரில் ஆய்வு
கோயம்பேட்டில் பொங்கல் விற்பனைக்கு வரும் லாரிகளிடம் வசூலிக்கப்படும் கட்டண தொகையை குப்பைகளை அகற்றும் பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை பெருநகர…
View More கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை – அமைச்சர் நேரில் ஆய்வு3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு
தமிழகத்தில் உள்ள 121 பசு மடங்களில் உள்ள 3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில்…
View More 3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு”திமுக ஆட்சியில் வட இந்தியர்களுக்கும் நலத்திட்ட உதவிகள்” – அமைச்சர் சேகர் பாபு
வடஇந்தியாவை சேர்ந்தவர்களுக்கும் திமுக ஆட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை தங்க சாலை பகுதியில் ஜெயின் சங்கத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…
View More ”திமுக ஆட்சியில் வட இந்தியர்களுக்கும் நலத்திட்ட உதவிகள்” – அமைச்சர் சேகர் பாபுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்வார்: அமைச்சர் சேகர்பாபு
மழை நீர் தேங்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்வார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, சென்னையில்…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்வார்: அமைச்சர் சேகர்பாபு170 கோயில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதி; அமைச்சர் சேகர் பாபு தகவல்
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 47 கோயில்களில் உழவாரப் பணிகளை பக்தர்கள் விரும்புகின்ற நாள், நேரத்தில் மேற்கொள்ள இ-சேவை மூலம் பதிவு செய்யலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோயில்களில் பக்தர்கள் விரும்பும் நேரத்தில் உழவாரப்…
View More 170 கோயில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதி; அமைச்சர் சேகர் பாபு தகவல்கோயில்களுக்கு சொந்தமான ரூ.600 கோடி சொத்துக்கள் மீட்பு: சேகர்பாபு
கோயில்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் மற்றும் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயில் மற்றும் எருமைவெட்டி…
View More கோயில்களுக்கு சொந்தமான ரூ.600 கோடி சொத்துக்கள் மீட்பு: சேகர்பாபுரூ.500 கோடி மதிப்பு கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
தமிழ்நாட்டில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள ஆதிமூல பெருமாள் கோயிலிலும், அந்த கோயிலுக்குச் சொந்தமான அஞ்சுகம் தொடக்க…
View More ரூ.500 கோடி மதிப்பு கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்கோயில் நிலத்தில் உள்ள வாடகைதாரர்களை ஒழுங்குபடுத்துவது குறித்து விரைவில் முடிவு: சேகர்பாபு
கோயில் நிலத்தில் உள்ள வாடகைதாரர்களை ஒழுங்குபடுத்துவது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கட்டுப்பாட்டு…
View More கோயில் நிலத்தில் உள்ள வாடகைதாரர்களை ஒழுங்குபடுத்துவது குறித்து விரைவில் முடிவு: சேகர்பாபுஅர்ச்சகர்களும் தமிழ்நாடும்.. வரலாறு கூறுவது என்ன??
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்தியர்கள் அனைவரும் சமம். எனினும் பல்வேறு தொழில்களில் அனைவரும் ஈடுபடாது, தொடர்ந்து குறிப்பிட்ட சமூகத்தினர் அல்லது பாலினத்தவர் மட்டுமே செய்யும் நிலை தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் மதங்கள் பல…
View More அர்ச்சகர்களும் தமிழ்நாடும்.. வரலாறு கூறுவது என்ன??