3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு
தமிழகத்தில் உள்ள 121 பசு மடங்களில் உள்ள 3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில்...