நாகர்கோவிலில் திருமண விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் இரு வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மணப்பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி…
View More மயங்கி விழுந்த மணப்பெண்.. தோளில் சுமந்து ஓடிய மாப்பிள்ளை… கலவரத்திலும் சுட சுட ரெடியான புரோட்டா