கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா – கொடிகயிற்றை தலையில் சுமந்து வந்த கிறிஸ்தவர்கள்

கன்னியாகுமரி, பகவதி அம்மன் கோயில், வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துக்கான கயிற்றை, திரளான கிறிஸ்துவர்கள், தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து வழங்கினர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில், வைகாசித் திருவிழா…

View More கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா – கொடிகயிற்றை தலையில் சுமந்து வந்த கிறிஸ்தவர்கள்