கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு குமரி மாவட்டத்தின் முதல் பெண் ஓதுவாராக திருச்சியை சேர்ந்த பிரசன்னா தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக கன்னியாகுமரி பகவதி…
View More கன்னியாகுமரியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஓதுவார் நியமனம்!