மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் உடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!

அரசு முறைப்பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் அமைச்சர் ஸ்ரீகிரிராஜ் சிங்கை சந்தித்தார். தமிழ்நாடு இளைஞர் நலன்…

View More மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் உடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!

`திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப எம்ஜிஆர் பிறந்தநாளில் வீர சபதம் ஏற்போம்’ – எடப்பாடி பழனிசாமி

திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப எம்ஜிஆர் பிறந்தநாளில் வீர சபதம் ஏற்போம் என எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி மடல் எழுதியுள்ளார். அந்த மடலில் கூறியிருப்பதாவது:  1972-ம் ஆண்டில் மத்திய அரசு…

View More `திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப எம்ஜிஆர் பிறந்தநாளில் வீர சபதம் ஏற்போம்’ – எடப்பாடி பழனிசாமி

தேர்தல் வழக்கு: உதயநிதிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

உதயநிதி வேட்புமனுவை ஏற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிபெற்றார். அவரை அமைச்சராக்க வேண்டும்…

View More தேர்தல் வழக்கு: உதயநிதிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

உதயநிதி அமைச்சராக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்: அமைச்சர் செந்தில் பாலாஜி

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என மக்கள் விரும்புவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில், திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. இதில்…

View More உதயநிதி அமைச்சராக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்: அமைச்சர் செந்தில் பாலாஜி

உதயநிதியை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும் : அன்பில் மகேஸ்

உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…

View More உதயநிதியை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும் : அன்பில் மகேஸ்

மேயர் தேர்தலில் உதயநிதி போட்டியிடுவது பற்றி மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார்: கே.என்.நேரு

உதயநிதி ஸ்டாலின் மேயர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார் என அமைச்சர் கே. என். நேரு தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்…

View More மேயர் தேர்தலில் உதயநிதி போட்டியிடுவது பற்றி மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார்: கே.என்.நேரு

நீட் குறித்து முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் – உதயநிதி

நீட் தேர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நல்ல முடிவை அறிவிப்பார் என சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி சார்பாக நடந்த விழா ஒன்றில், ஏழை எளிய…

View More நீட் குறித்து முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் – உதயநிதி

நீட் தொடர்பாக தமிழ்நாடு அரசு நல்ல முடிவு எடுக்கும்: உதயநிதி நம்பிக்கை

நீட் தேர்வு தொடர்பாக ஏ.கே.ராஜன் குழு அளிக்கும் அறிக்கையை பொறுத்து தமிழ்நாடு அரசு நல்ல முடிவு எடுக்கும் என உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் நீதிபதி…

View More நீட் தொடர்பாக தமிழ்நாடு அரசு நல்ல முடிவு எடுக்கும்: உதயநிதி நம்பிக்கை

நியாய விலைக்கடையில் முதலமைச்சர் திடீர் ஆய்வு!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில், இரண்டாம் கட்டமாக கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாயும், 14 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகை…

View More நியாய விலைக்கடையில் முதலமைச்சர் திடீர் ஆய்வு!

தடுப்பூசி செலுத்திக்கொள்ள உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

கொரானாவை ஒழிக்க தமிழ்நாடு மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும், ரோட்டரி கிளப் இணைந்து…

View More தடுப்பூசி செலுத்திக்கொள்ள உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!