தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை மேட்டுப்பாளையம் அடுத்த தேரம்பாளையம் துணை சுகாதார நிலையத்தில் இ-சஞ்சீவினி திட்டத்தின் கீழ் மருத்துவ ஆலோசனை…
View More மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; எச்சரிக்கும் அமைச்சர்tn corona updates
அதிரடியாக குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலை பரவத் தொடங்கி நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த…
View More அதிரடியாக குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்புதனியார் குழந்தைகள் காப்பகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
காஞ்சிபுரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருக்கும் தனியார் காப்பகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம் களியாம்பூண்டி கிராமத்தில் தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு, 37 சிறுவர்கள்…
View More தனியார் குழந்தைகள் காப்பகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வுகொரோனாவால் உயிரிழந்த கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை
கொரோனா தொற்றால் உயிரிழந்த கோயில் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க, விவரங்களைக் கேட்டு இந்து சமய அறநிலையத்துறை கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு எழுதிய…
View More கொரோனாவால் உயிரிழந்த கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கைதடுப்பூசி போட்டுக்கொள்ள இரவு முதலே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பு!
ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நேற்று இரவு முதலே, சாலையோரத்தில் வட்டங்களை வரைந்து, துண்டு, செருப்பு மற்றும் கற்களை வரிசையில் வைத்து, காத்திருந்து தடுப்பூசி போட்டு சென்றனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே…
View More தடுப்பூசி போட்டுக்கொள்ள இரவு முதலே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பு!கொரோனா சிகிச்சை அளிக்க கூடுதலாக 2,000 மருத்துவர்கள் நியமனம்!
தமிழ்நாட்டில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கூடுதலாக 2 ஆயிரம் மருத்துவர்களும், 6 ஆயிரம் செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில், ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய…
View More கொரோனா சிகிச்சை அளிக்க கூடுதலாக 2,000 மருத்துவர்கள் நியமனம்!கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவி திட்டம்
தமிழ்நாட்டில், கொரோனாவால், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக 5 லட்சம் ரூபாய் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கொரோனா பரவலின் இரண்டாம் அலையில், தமிழ்நாட்டில் ஆயிரத்து 400-க்கும்…
View More கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவி திட்டம்குன்னூரில் மீண்டும் தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் பணி!
குன்னூரில் கொரோனா தொற்று காரணமாக தடை செய்யப்பட்ட பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணியினை சுகாதார துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆரம்ப கட்டத்தில்…
View More குன்னூரில் மீண்டும் தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் பணி!தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது? – அமைச்சர் விளக்கம்
தமிழ்நாட்டில் இதுவரை 98 லட்சம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் அமைக்கப்பட்ட, சிறப்பு தடுப்பூசி முகாம்களை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,…
View More தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது? – அமைச்சர் விளக்கம்கொரோனா எதிரொலி: ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு!
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் 1,400 குழந்தைகள், தங்கள் பெற்றோரை இழந்துள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலையிலிருந்து, தற்போது உள்ள இரண்டாவது அலை வரை…
View More கொரோனா எதிரொலி: ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு!