“நீங்கள் சாமனியர் அல்ல; அமைச்சர்”… உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை!

 “ஒரு அமைச்சராக பதவி வகிக்கும் நிலையில் பேசும் போது எதிர் விளைவுகளை உணர்ந்து பேச வேண்டும்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,  கலைஞர்கள் சங்கம் சார்பில்…

View More “நீங்கள் சாமனியர் அல்ல; அமைச்சர்”… உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை!

முத்தமிழ்ச்செல்வியின் அடுத்த டார்கெட் அக்கோன்காகுவா மலை…!

நான்காவது மலை ஏறி சாதனை படைக்கச் செல்லும் முத்தமிழ்ச்செல்வியை  குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழியனுப்பி வைத்தனர். விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டியைச் சேர்ந்த நாராயணன்-மூர்த்தியம்மாளின் மகள் முத்தமிழ்செல்வி(33). கடலூரில் படித்து முடித்து, திருமணமாகி தற்போது…

View More முத்தமிழ்ச்செல்வியின் அடுத்த டார்கெட் அக்கோன்காகுவா மலை…!

திமுக இளைஞரணி 2-வது மாநாடு : ஆளுநர் பதவி நீக்கம் உட்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றம் !

ஆளுநர் பதவி நீக்கம், நீட் தேர்வு ரத்து உட்பட 25 முக்கிய தீர்மானங்கள் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாடு இன்று தொடங்கியது. முதலமைச்சர்…

View More திமுக இளைஞரணி 2-வது மாநாடு : ஆளுநர் பதவி நீக்கம் உட்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றம் !

அறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46…

View More அறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

முலாயம் சிங் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் இறுதி சடங்கில் தமிழகத்தின் சார்பில் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. மற்றும் டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். உத்தரபிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதியை நிறுவியவர்…

View More முலாயம் சிங் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

உதயநிதி என்றுமே எனக்கு முதலாளி தான்- நடிகர் சந்தானம்

உதயநிதி சினிமாவில் வசனம் பேச வரவில்லை. அவர் மக்களிடம் நேரடியாக பேச வந்துள்ளார். அவர் என்றுமே எனக்கு முதலாளி தான் என குலு குலு பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சந்தானம் பேசினார். …

View More உதயநிதி என்றுமே எனக்கு முதலாளி தான்- நடிகர் சந்தானம்

கல்வி பயில பணம் தடையாக இருக்கக்கூடாது- முதலமைச்சர்

கல்வி பயில பணம் தடையாக இருக்கக்கூடாது என சென்னை மாநில கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.  சென்னை மாநிலக் கல்லூரியில் 1,995 மாணவர்களும், 1,214 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் 1 என…

View More கல்வி பயில பணம் தடையாக இருக்கக்கூடாது- முதலமைச்சர்

சென்னை மலர் கண்காட்சி இன்று முதல் தொடக்கம்

கலைஞரின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள சென்னை மலர் கண்காட்சியை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.  முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளான இன்று தமிழகமெங்கும் திமுக தொண்டர்கள் வெகுவிமரிசையாக கொண்டாடி…

View More சென்னை மலர் கண்காட்சி இன்று முதல் தொடக்கம்

நீட் தொடர்பாக தமிழ்நாடு அரசு நல்ல முடிவு எடுக்கும்: உதயநிதி நம்பிக்கை

நீட் தேர்வு தொடர்பாக ஏ.கே.ராஜன் குழு அளிக்கும் அறிக்கையை பொறுத்து தமிழ்நாடு அரசு நல்ல முடிவு எடுக்கும் என உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் நீதிபதி…

View More நீட் தொடர்பாக தமிழ்நாடு அரசு நல்ல முடிவு எடுக்கும்: உதயநிதி நம்பிக்கை