அரசியலில் வாரிசுகள் வருவதில் தவறில்லை -ஆர்.எஸ். பாரதி
அரசியலில் வாரிசுகள் வருவதில் தவறில்லைஎன திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் இறையன்பன் குத்தூஸ் இசை பயணத்தின் மணிவிழா மற்றும் வி.எஸ்.என் காதர்...