நீலகிரியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரியாகவும், உதகையில் குறைந்தபட்சம் வெப்பநிலை 2.8 டிகிரியாகவும் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இன்று…
View More கடும் பனிப்பொழிவு; உறைபனியில் உறைந்த உதகை!Category: Instagram News
News posted in instagram Link in Bio
’வாரிசு’ ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் – இதுதான் காரணமா?
வாரிசு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தெலுங்கில் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு…
View More ’வாரிசு’ ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் – இதுதான் காரணமா?மண்ணில் புதையும் ஜோஷிமத் – வாழ பாதுகாப்பில்லாத நகரமாக அறிவிப்பு
நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதையுண்டு வரும் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரம் பேரிடர் பாதிப்புக்குள்ளான வாழ பாதுகாப்பில்லாத நகரமாக அம்மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரில், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் 570க்கும்…
View More மண்ணில் புதையும் ஜோஷிமத் – வாழ பாதுகாப்பில்லாத நகரமாக அறிவிப்புஇணையத்தில் வைரலாகும் ஜெயிலர் ரஜினியின் புதிய லுக்!
ஜெயிலர் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேர்ப்பை பெற்றுள்ள நிலையில் தற்போது ரஜினியின் புதிய லுக் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.…
View More இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் ரஜினியின் புதிய லுக்!வாரிசு திரைப்படம் வெற்றி பெற ரசிகர்கள் நூதன வழிபாடு!
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் வெற்றி அடைய வேண்டி மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில், தோப்புக்கரணம் போட்டு விஜய் ரசிகர்கள் நூதனப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும்…
View More வாரிசு திரைப்படம் வெற்றி பெற ரசிகர்கள் நூதன வழிபாடு!வாரிசு திரைப்படம் வெளியாவதில் திடீர் சிக்கல்? -ரசிகர்கள் அதிர்ச்சி
வாரிசு திரைப்படம் வெளிநாடுகளில் வெளியாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி…
View More வாரிசு திரைப்படம் வெளியாவதில் திடீர் சிக்கல்? -ரசிகர்கள் அதிர்ச்சிதுணிவுடன் களமிறங்கும் வாரிசு; இந்த பொங்கல் ரிலீஸில் யார் மாஸ் ?
தமிழ்த் திரையுலகில் தல, தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்கள் அஜித், விஜய். இவர்களின் துணிவு, வாரிசு படங்கள் வரும் 11ம் தேதி வெளியாகின்றன. 2014ம் ஆண்டுக்கு பிறகு இருவரும் நடித்துள்ள திரைப்படங்கள் ஒரே…
View More துணிவுடன் களமிறங்கும் வாரிசு; இந்த பொங்கல் ரிலீஸில் யார் மாஸ் ?முற்போக்கான தேசத்திற்கு பெண்களின் ஆரோக்கியத்தில் குடும்பங்கள் முதலீடு செய்ய வேண்டும் -வித்யா பாலன்
முற்போக்கான மற்றும் வெற்றிகரமான தேசத்திற்கு பெண்களின் ஆரோக்கியத்தில் குடும்பங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார். 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு மொழிகளில் நடித்துள்ள நடிகை வித்யா பாலன், கொல்கத்தாவில் …
View More முற்போக்கான தேசத்திற்கு பெண்களின் ஆரோக்கியத்தில் குடும்பங்கள் முதலீடு செய்ய வேண்டும் -வித்யா பாலன்காலமெல்லாம் காதல் வாழ்க! – கொல்கத்தாவில் நெகிழ்ச்சி சம்பவம்
மறைந்த தனது மனைவியின் நினைவாக அவரது உருவத்தோற்றம் கொண்ட சிலிக்கான் சிலையை கணவர் ஒருவர் உருவாக்கியுள்ளார். கொல்கத்தாவின் கைகாலி பகுதியில் வசித்து வருபவர் தபஸ் சாண்டில்யா. இவரது மனைவி இந்திராணி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.…
View More காலமெல்லாம் காதல் வாழ்க! – கொல்கத்தாவில் நெகிழ்ச்சி சம்பவம்30 வருடங்களாக இசை உலகை ஆளும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்!
இசைப்புயல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் 56வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது திரைப்பயணம் குறித்த சில சுவாரசிய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்திய சினிமாவில் அசைக்க முடியாத இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் இசைப்புயல்…
View More 30 வருடங்களாக இசை உலகை ஆளும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்!