30 வருடங்களாக இசை உலகை ஆளும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்!
இசைப்புயல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் 56வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது திரைப்பயணம் குறித்த சில சுவாரசிய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்திய சினிமாவில் அசைக்க முடியாத இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் இசைப்புயல்...