ஜோஷிமத் போன்று ஜம்மு காஷ்மீரிலும் கட்டிடங்களில் விரிசல்! பீதியில் மக்கள்
உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமத் போன்று ஜம்மு-காஷ்மீரிலும் தோடா மாவட்டத்தில் சில கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஜோஷிமத், கர்ணபிரயாக் நகரங்களில்...