11 நாட்களில் ரூ.250 கோடி வசூலை குவித்த வாரிசு!
பொங்கலை முன்னிட்டு வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படம் 11 நாட்களில் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் கடந்த...