உள்ள வந்தா பவருடி, அண்ணா யாரு? தளபதி; முழு வீச்சில் களமிறங்கும் தளபதி 67 படக்குழு!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அரிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி...