புதிய ஜானரில் ஏகே 62; அஜித்துக்காக பிரம்மாண்ட திட்டத்தை தீட்டியுள்ள இயக்குநர் மகிழ் திருமேனி
ஏகே 62 ஸ்பை திரில்லர் ஜானரில் பிரம்மாண்டமாக இயக்குநர் உருவாகவுள்ளதாகவும், அஜித் இதுவரை தோன்றிடாத புதிய கதாபாத்திரத்தில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் அஜித். அதிக...