இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங், இரண்டே ஓவர்களை வீசி 5 நோ பால்களுடன் 37 ரன்களை இலங்கைக்கு வாரி வழங்கினார். இது ரசிகர்களை பெரும் அதிருப்தியில்…
View More 2 ஓவர்களில் 5 ‘No Balls – கடும் விமர்சனத்திற்குள்ளான அர்ஷ்தீப் சிங்Category: Instagram News
News posted in instagram Link in Bio
18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்!
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் அதன் பணியாளர்களில் 18,000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட மாற்றத்தையே உருவாக்கியது என்று கூறலாம். இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் கேஷ்ஆன்…
View More 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்!ஒரே நாளில் வெளியாகும் வாரிசு, துணிவு படங்கள்; கலக்கத்தில் திரையரங்கு உரிமையாளர்கள்
வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் திரையரங்கு உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11…
View More ஒரே நாளில் வெளியாகும் வாரிசு, துணிவு படங்கள்; கலக்கத்தில் திரையரங்கு உரிமையாளர்கள்விரைவில் 7ஜி ரெயின்போ காலனி 2?
இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் உருவான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். தனக்கே உரிய பாணியில்,…
View More விரைவில் 7ஜி ரெயின்போ காலனி 2?இந்த ஆண்டு 2 ரிலீஸ்! – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த இயக்குநர் அட்லி
இயக்குநர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப் படங்களை அள்ளித் தந்த இயக்குநர்களின் பட்டியலில் அட்லியும் ஒருவர். முன்னணி இயக்குநர்களுடன் போட்டி போடும்…
View More இந்த ஆண்டு 2 ரிலீஸ்! – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த இயக்குநர் அட்லிவீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்; கையசைத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!
ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க வீட்டின் முன் குவிந்த ரசிர்களுக்கு கையசைத்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். 2022ம் ஆண்டு நிறைவடைந்து 2023ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மக்கள் ஆட்டம்,…
View More வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்; கையசைத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!யூடியூப்பில் 17 மில்லியன் பார்வைகளை கடந்த ‘துணிவு’ ட்ரெய்லர்
நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இந்த டிரைலர் யூடியூப்பில் 17 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களைத் தொடர்ந்து போனி கபூர்…
View More யூடியூப்பில் 17 மில்லியன் பார்வைகளை கடந்த ‘துணிவு’ ட்ரெய்லர்பெயரில் தான் எல்லாம் இருக்கிறது
“பெண்கள் தங்கள் பெயர்களுக்கு பின்னால் தந்தை அல்லது கணவர் பெயரை துணைப்பெயராக சேர்த்துக் கொள்வது அடிமைத்தனம். ஆணாதிக்கத்தின் வெளிப்பாட்டில் கணவர்களுக்கு அஞ்சி சேர்த்துக் கொள்கிறார்கள், தந்தை வழி சமூகத்தின் ஒரு அங்கம்” என்று பல்வேறு…
View More பெயரில் தான் எல்லாம் இருக்கிறதுபுதிய அணியுடன் ஒப்பந்தம்; ரொனால்டோவுக்கு இவ்வளவு கோடியா!
சவூதி அரேபியாவின் அல்நஸர் அணியுடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கையெழுத்திடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போர்ச்சுக்கல்லின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து இலவச முகவராக இருந்தார். பியர்ஸ் மோர்கனுடனான…
View More புதிய அணியுடன் ஒப்பந்தம்; ரொனால்டோவுக்கு இவ்வளவு கோடியா!கால்பந்து உலகின் கருப்பு முத்து; பீலேவின் வரலாற்றை சற்று திரும்பிப் பார்க்கலாம்…
3 முறை உலகக்கோப்பையை வென்ற கால்பந்து ஜாம்பவான் பீலே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 82. கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய பீலே வரலாற்றைச் சற்று திரும்பிப் பார்க்கலாம்… 1966 ஒட்டுமொத்த மைதானமே அதிர்ச்சியில் உறைந்த தருணம் அது.…
View More கால்பந்து உலகின் கருப்பு முத்து; பீலேவின் வரலாற்றை சற்று திரும்பிப் பார்க்கலாம்…