16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் நாளை நடைபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 25ம் தேதி தொடங்கி மே…
View More ஐபிஎல் மினி ஏலம்; கொச்சியில் நாளை நடக்கிறதுCategory: Instagram News
News posted in instagram Link in Bio
டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணை இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள வருடாந்திர தேர்வு உத்தேச அட்டவணை இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கே.பாலகிருஷ்ணன்…
View More டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணை இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம்திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்; நாளை முன்பதிவு தொடக்கம்
வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்கும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி…
View More திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்; நாளை முன்பதிவு தொடக்கம்மொழிதான் ஒரு இனத்தின் ரத்த ஓட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மொழிதான் ஒரு இனத்தின் ரத்த ஓட்டம் என்றும் மொழி அழிந்தால் இனம் அழியும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை பாரிமுனையில் தமிழ் இசை சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ் இசை 80-ம் ஆண்டு…
View More மொழிதான் ஒரு இனத்தின் ரத்த ஓட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அனைவருக்கும் பொதுவானவர் தான் இயேசு- ஆளுநர் ஆர்.என்.ரவி
ஜீசஸ் மனித நேயத்திற்கும், மனிதர்களுக்காகவும் போராடியவர். எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்காக இயேசு இல்லை. அனைவருக்கும் பொதுவானவர் தான் ஜீசஸ் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சுதந்திரப்…
View More அனைவருக்கும் பொதுவானவர் தான் இயேசு- ஆளுநர் ஆர்.என்.ரவிசீனாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கண்டுபிடிப்பு
சீனாவில் அதிவேக கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் பிஎப்-7 ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதலில்…
View More சீனாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கண்டுபிடிப்புஅதிமுகவில் அடித்து ஆட தயாராகும் ஓபிஎஸ்; முடங்குமா இரட்டை இலை?
ஓ.பி.எஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இபிஎஸ் தலைமையில் மற்றொரு மாவட்ட செயலாளர் கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கவுள்ளது. திமுகவில் அடுத்து என்ன ? துளிர்க்குமா இலைகள்…? பார்க்கலாம்…. அதிமுகவின்…
View More அதிமுகவில் அடித்து ஆட தயாராகும் ஓபிஎஸ்; முடங்குமா இரட்டை இலை?தமிழகத்திற்கு இருமொழி கொள்கை தான் தேவை- அமைச்சர் பொன்முடி
தமிழகத்திற்கு இரு மொழி கல்வி கொள்கை தான் தேவை என உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான…
View More தமிழகத்திற்கு இருமொழி கொள்கை தான் தேவை- அமைச்சர் பொன்முடிமின்வாரியத்தின் வருவாய் உயர்ந்திருக்கிறது- அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு மின்வாரியத்தின் மாத வருவாய் ரூ.1000 கோடி உயர்ந்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
View More மின்வாரியத்தின் வருவாய் உயர்ந்திருக்கிறது- அமைச்சர் செந்தில் பாலாஜி