கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஊட்டுகுளங்கரா பகவதி கோயிலில் நடிகர் அஜித்குமார் தன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
View More பாலக்காடு பகவதி கோவிலில் நடிகர் அஜித் குடும்பத்துடன் சாமி தரிசனம் : இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!AK
ரசிகர்களை கண்டித்த அஜித் : என்ன நடந்தது..?
நடிகர் அஜித் குமார் விசில் அடித்து ஆரவாரம் செய்த ரசிகர்களை சைகை செய்து கட்டுப்படுத்தினார்.
View More ரசிகர்களை கண்டித்த அஜித் : என்ன நடந்தது..?”உங்களின் அடுத்த சாகசத்தை எதிர்நோக்குகிறோம்” : அஜித் குமாருக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து..!
நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமாருக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More ”உங்களின் அடுத்த சாகசத்தை எதிர்நோக்குகிறோம்” : அஜித் குமாருக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து..!துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித்குமார் ரேசிங் அணி நன்றி..!
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித்குமார் ரேசிங் அணி நன்றி தெரிவித்துள்ளது.
View More துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித்குமார் ரேசிங் அணி நன்றி..!நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து..!
நடிகர் அஜித் குமாரின் அணி ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3 ஆம் பிடித்ததையடுத்து, அவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து..!ஆசிய லீ மான்ஸ் தொடருக்கான ரேஸ் காரை அறிமுகம் செய்த அஜித்..!
ஆசிய லீ மான்ஸ் தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி பயன்படுத்தும் ரேஸ் காரை அஜித்குமார் அறிமுகம் செய்துள்ளார்.
View More ஆசிய லீ மான்ஸ் தொடருக்கான ரேஸ் காரை அறிமுகம் செய்த அஜித்..!”ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்” – அஜித் அறிக்கை!
திரைத்துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
View More ”ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்” – அஜித் அறிக்கை!மீண்டும் விபத்தில் சிக்கியது அஜித்தின் கார் !
இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்துக்குள்ளனது.
View More மீண்டும் விபத்தில் சிக்கியது அஜித்தின் கார் !“சம்பவம் இருக்கு”… ‘குட் பேட் அக்லி’ ஓடிடி ரிலீஸ் எப்போது? – வெளியான அப்டேட்!
அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
View More “சம்பவம் இருக்கு”… ‘குட் பேட் அக்லி’ ஓடிடி ரிலீஸ் எப்போது? – வெளியான அப்டேட்!“இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது” – பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம்!
பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது” – பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம்!