களைகட்டிய கொண்டாட்டங்கள்!! வாரிசு படத்தை கொண்டாடிய விஜய் ரசிகர்கள்…
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் இன்று அதிகாலை தமிழகம் முழுவதும் வெளியானதை அடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 2014ம் ஆண்டு அஜித்தின் வீரம் மற்றும் விஜயின் ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ஒரேநாளில்...