நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதையுண்டு வரும் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரம் பேரிடர் பாதிப்புக்குள்ளான வாழ பாதுகாப்பில்லாத நகரமாக அம்மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரில், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் 570க்கும்…
View More மண்ணில் புதையும் ஜோஷிமத் – வாழ பாதுகாப்பில்லாத நகரமாக அறிவிப்பு