திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் சிறையிலிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இரண்டாவதாக ஒரு வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றது. அன்று, சென்னை ராயபுரத்தில் உள்ள…
View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 2வது வழக்கில் கைதுதேர்தல் முடிவுகள்: கட்சிகள் கைப்பற்றிய இடங்களின் விவரங்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் கைப்பற்றிய இடங்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தாலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முடிவடைந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பேரூராட்சி…
View More தேர்தல் முடிவுகள்: கட்சிகள் கைப்பற்றிய இடங்களின் விவரங்கள்அதிமுக வசமிருந்த கொங்கு மண்டல வாக்குகளை கொத்தாக அள்ளிய திமுக
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டல வாக்குகளை கொத்தாக அள்ளி திமுக வெற்றிக் கனியை பறித்துள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை, ஈரோடு, சேலம், கரூர், திருப்பூர் மாநகராட்சிகளில் அமோக வெற்றி…
View More அதிமுக வசமிருந்த கொங்கு மண்டல வாக்குகளை கொத்தாக அள்ளிய திமுகதிமுகவிற்கு வெற்றியை அள்ளிக்கொடுத்த சென்னை!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் மகுடமாக சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. சென்னை மாநகராட்சி, தமிழ்நாட்டின் பணக்கார மாநகராட்சி என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 700 கோடி ரூபாய் சொத்து வரி வசூல், 2,500 கோடி ரூபாய்க்கு…
View More திமுகவிற்கு வெற்றியை அள்ளிக்கொடுத்த சென்னை!இன்று உ.பி 4ஆம் கட்டத் தேர்தல்
உத்தரபிரதேசத்தில் இன்று 4ம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே…
View More இன்று உ.பி 4ஆம் கட்டத் தேர்தல்விஜய் மக்கள் இயக்கத்தின் ஒரு விரல் புரட்சி – 6 வார்டுகளில் வெற்றி
பிற்பகல் 3 மணி நிலவரப்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட 6 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்களுக்கு, மாநகராட்சி பகுதிகளில்…
View More விஜய் மக்கள் இயக்கத்தின் ஒரு விரல் புரட்சி – 6 வார்டுகளில் வெற்றி100% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி – இலக்கை நோக்கி வேகமாக நகரும் இந்தியா
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக 18 வயதுக்கு மேற்பட்டோரில் 80 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வேகமாக பரவிய கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும்…
View More 100% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி – இலக்கை நோக்கி வேகமாக நகரும் இந்தியாஉக்ரைன் போர் சூழல் – வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள்
உக்ரைன் எல்லையில் ரஷ்யா, போர் விமானங்களை குவித்து வரும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய நாட்டின் படைகள் உக்ரைனுக்கு அருகில் உள்ள பெலாரஸ், கிரைமியா மற்றும் மேற்கு ரஷ்ய பகுதிகளில் திரட்டப்பட்டுள்ளன. இதன்மூலம் கடந்த…
View More உக்ரைன் போர் சூழல் – வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள்இயந்திரத்தில் கோளாறு..3 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்ட்டில் மொத்தமாகவே 1,200 வாக்குகள் மட்டுமே உள்ள நிலையில், 2,177 வாக்குகள் பதிவானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மூன்று மணி நேரம் வாக்கு பதிவு நிறுத்தி…
View More இயந்திரத்தில் கோளாறு..3 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்23,000க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று எண்ணிக்கை
கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 22,270 ஆக பதிவாகியுள்ளது. தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையை குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள…
View More 23,000க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று எண்ணிக்கை