ஈரோடு வெற்றி திமுக ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்- ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி என்பது திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த வாக்குகளை...