2024 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,…
View More “2024-தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம்”: அண்ணாமலை விமர்சனம்dmk wins
அதிமுக வசமிருந்த கொங்கு மண்டல வாக்குகளை கொத்தாக அள்ளிய திமுக
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டல வாக்குகளை கொத்தாக அள்ளி திமுக வெற்றிக் கனியை பறித்துள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை, ஈரோடு, சேலம், கரூர், திருப்பூர் மாநகராட்சிகளில் அமோக வெற்றி…
View More அதிமுக வசமிருந்த கொங்கு மண்டல வாக்குகளை கொத்தாக அள்ளிய திமுகசென்னையை தன்வசப்படுத்திய திமுக
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை தலைநகரின் 200 வார்டுகளில் 153 வார்டுகளை திமுக வென்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலானது பலத்த எதிர்ப்பார்ப்புகளுடன் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணும் பணிகள்…
View More சென்னையை தன்வசப்படுத்திய திமுகஊரக உள்ளாட்சி தேர்தல்: பெரும்பாலான இடங்களில் திமுக அமோக வெற்றி
மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. தமிழ்நாட்டில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று…
View More ஊரக உள்ளாட்சி தேர்தல்: பெரும்பாலான இடங்களில் திமுக அமோக வெற்றி’மக்கள் எதிர்பார்த்த மாற்றைத் தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது’: ஸ்டாலினுக்கு பாரதிராஜா வாழ்த்து!
தமிழக சட்டமன்றத்தேர்தலில் 138 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல்வராகப் பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்…
View More ’மக்கள் எதிர்பார்த்த மாற்றைத் தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது’: ஸ்டாலினுக்கு பாரதிராஜா வாழ்த்து!மு.க ஸ்டாலினுக்கு: ஏ.ஆர் ரகுமான், சேரன் வாழ்த்து
தமிழக சட்டமன்றத்தேர்தலில் 138 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல்வராகப் பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், இயக்குநர் சேரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக மற்றும்…
View More மு.க ஸ்டாலினுக்கு: ஏ.ஆர் ரகுமான், சேரன் வாழ்த்து’இரட்டை இலையே வெல்லும்’: முதல்வர், துணை முதல்வர் கூட்டறிக்கை
நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும், இரட்டை இலையே வெல்லும் என்பதை குறிப்பிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற…
View More ’இரட்டை இலையே வெல்லும்’: முதல்வர், துணை முதல்வர் கூட்டறிக்கை