முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி சாலையில் குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை மழையானது அவ்வப்போது பெய்து வரும் நிலையில், முதுமலை…
View More குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானைகள்; ஆர்வமுடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!Masinagudi
கடந்த 22 நாட்களாக போக்கு காட்டி வந்த T23 புலி பிடிபட்டது
வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்த T23 புலி நேற்றிரவு மயக்க ஊசியும் செலுத்தியும் தப்பியதையடுத்து தற்போது உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா, தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த 22 நாட்களில்…
View More கடந்த 22 நாட்களாக போக்கு காட்டி வந்த T23 புலி பிடிபட்டது19-வது நாளாக தொடரும் T23 புலியை தேடும் பணி
போஸ்பரா பகுதியில் சுற்றி வரும் T23 புலி வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதை அடுத்து வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை உறுதி செய்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி…
View More 19-வது நாளாக தொடரும் T23 புலியை தேடும் பணிமசினகுடியில் தொடர்கிறது புலியை தேடும் பணி.. கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல தடை
நீலகிரி மாவட்டம் மசினகுடி T23 புலியை தேடும் பணி, 18 வது நாளாக தொடர்கிறது. நீலகிரி மாவட்டம் தேவன் எஸ்டேட், மே பீல்டு, மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், 4 பேரையும்…
View More மசினகுடியில் தொடர்கிறது புலியை தேடும் பணி.. கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல தடை16-வது நாளாக தொடர்கிறது புலியை தேடும் பணி
மக்களை அச்சுறுத்தும் புலியை பிடிக்கும் பணி 16-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் தேவன் எஸ்டேட், மே பீல்டு, மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், 4 பேரையும் அடித்துக்…
View More 16-வது நாளாக தொடர்கிறது புலியை தேடும் பணி12-வது நாளாக புலியை தேடும் வனத்துறையினர்
மசினகுடி சிங்காரா T23 புலியை தேடி 12-வது நாளாக மீண்டும் வனப் பகுதிக்குள் பழங்குடியின வேட்டை தடுப்பு காவலர்களுடன் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் புலியை பிடிக்க உள்ளதாக வனத்துறையினர்…
View More 12-வது நாளாக புலியை தேடும் வனத்துறையினர்