ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தால், உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க...