முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: நீர் வரத்து விநாடிக்கு 4,000 கன அடியாக உயர்வு!

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.  முல்லைப்பெரியாறு அணையில் புதன்கிழமை நிலவரப்படி, பெரியாறு அணையில் 16.2 மில்லி மீட்டர்…

View More முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: நீர் வரத்து விநாடிக்கு 4,000 கன அடியாக உயர்வு!

கேரளாவில் மீண்டும் ஊருக்குள் நுழைந்த படையப்பா! பொதுமக்கள் பீதி!

கேரளாவில் படையப்பா யானை மீண்டும் கிராம பகுதியில் புகுந்து ரகளை செய்து வருகிறது. கேரள மாநிலம் இடுக்கியில் படையப்பா யானை அவ்வப்போது வனத்தில் இருந்து வெளியேறி,  நகர மற்றும் கிராம பகுதியில் புகுந்து வருகிறது. …

View More கேரளாவில் மீண்டும் ஊருக்குள் நுழைந்த படையப்பா! பொதுமக்கள் பீதி!

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கொல்லம்,  பத்தனம்திட்டா,  இடுக்கி, கோட்டயம்,  ஆலப்புழா, …

View More கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

கேரள மாநிலம் இடுக்கியில் மீண்டும் காட்டு யானை – பொதுமக்கள் பீதி!

கேரள மாநிலம் இடுக்கியில் மீண்டும் நுழைந்த காட்டு யானை, இரவு நேரம் ரேசன் கடையை சூறையாடி சென்றதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கியில் மீண்டும் காட்டு யானை புகுந்து இரவு…

View More கேரள மாநிலம் இடுக்கியில் மீண்டும் காட்டு யானை – பொதுமக்கள் பீதி!

காரை வழிமறித்த காட்டு யானை – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

கேரளாவில் காட்டு யானைக் கூட்டம் ஒன்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பயணியின் காரை வழிமறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் இடிக்கியில் திடீரென காரை வழி மறித்து சென்ற காட்டு…

View More காரை வழிமறித்த காட்டு யானை – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

கோயில் விழாவில் பக்தி பாடலுக்கு பரவசத்தோடு நடனமாடிய காவல்துறை அதிகாரி – வைரலாகும் வீடியோ!

கேரள மாநிலம் இடுக்கியில் கோயில் விழாவில் தமிழ் பக்தி பாடலுக்கு பரவசத்தோடு நடனமாடிய காவல்துறை அதிகாரியின் வீடியோ வைரலான நிலையில் தற்காலிக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட…

View More கோயில் விழாவில் பக்தி பாடலுக்கு பரவசத்தோடு நடனமாடிய காவல்துறை அதிகாரி – வைரலாகும் வீடியோ!

75வது சுதந்திர தினம் – இடுக்கி அணையில் பறந்த மூவர்ணக் கொடி

ஆசியாவிலேயே மிக உயரமான அணைகளில் ஒன்றான இடுக்கி அணையில் இருந்து நிரம்பி வழியும் நீரில் நேற்றிரவு மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 75வது சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாட உள்ள…

View More 75வது சுதந்திர தினம் – இடுக்கி அணையில் பறந்த மூவர்ணக் கொடி

முல்லைப்பெரியாறு வழக்கு: இடுக்கி காங்கிரஸ் எம்பி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

முல்லைப்பெரியாறு அணை வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்கக்கோரி காங்கிரஸ் எம்பி டீன் குரியாக்கோஸ் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 130 அடியாக வைத்திருக்க உத்தரவிடக்கோரி கேரளாவை சேர்ந்த பல்வேறு அமைப்புகள்…

View More முல்லைப்பெரியாறு வழக்கு: இடுக்கி காங்கிரஸ் எம்பி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்