முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கார்குடி வனப்பகுதியில் கால்வாயில் விழுந்து கிடந்த குட்டி யானையை மீட்டு தாய் யானையுடன் வனத்துறையினர் பத்திரமாக சேர்த்தனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வனத்துறையினர்…
View More கார்குடி வனப்பகுதி அருகே கால்வாயில் விழுந்த குட்டி யானை – பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!mudumalai tiger reserve
நாளை உதகை வருகிறார் ராகுல் காந்தி; பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்திக்க வாய்ப்பு!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான., ராகுல் காந்தி நாளை நீலகிரி மாவட்டம் உதகை வரவுள்ளார். கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்திக்கு, மோடி சமூகம் குறித்த அவதூறு…
View More நாளை உதகை வருகிறார் ராகுல் காந்தி; பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்திக்க வாய்ப்பு!குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானைகள்; ஆர்வமுடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி சாலையில் குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை மழையானது அவ்வப்போது பெய்து வரும் நிலையில், முதுமலை…
View More குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானைகள்; ஆர்வமுடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!வனப்பகுதியில் ஆனந்தமாய் விளையாடிய காட்டு யானை; கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், ஆனந்தமாய் விளையாடிய காட்டு யானையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம்…
View More வனப்பகுதியில் ஆனந்தமாய் விளையாடிய காட்டு யானை; கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்12-வது நாளாக புலியை தேடும் வனத்துறையினர்
மசினகுடி சிங்காரா T23 புலியை தேடி 12-வது நாளாக மீண்டும் வனப் பகுதிக்குள் பழங்குடியின வேட்டை தடுப்பு காவலர்களுடன் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் புலியை பிடிக்க உள்ளதாக வனத்துறையினர்…
View More 12-வது நாளாக புலியை தேடும் வனத்துறையினர்யானைகளுக்கு கொரோனா பரிசோதனை!
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், 28 யானைகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு அண்மையில் கொரோனா…
View More யானைகளுக்கு கொரோனா பரிசோதனை!