குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியில் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மலை மாவட்டமான நீலகிரி 65 சதவீதம் வனப் பகுதியைக் கொண்டுள்ளது. இந்த வனப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை…
View More குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி – பொதுமக்கள் அச்சம்!public panic
கோத்தகிரி: குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 4 கரடிகள் | பொதுமக்கள் அச்சம்!
கோத்தகிரி அருகே அரவேணு குடியிருப்பு பகுதியில் நுழைந்த 4 கரடிகளால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, தண்ணீர்…
View More கோத்தகிரி: குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 4 கரடிகள் | பொதுமக்கள் அச்சம்!பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம் – கிராம மக்கள் பீதி..!
பாலக்கோடு அருகே சாமனூர் கிராமத்தில் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். சிறுத்தையின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சாமனூர் கிராமம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இதனால்…
View More பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம் – கிராம மக்கள் பீதி..!கேரள மாநிலம் இடுக்கியில் மீண்டும் காட்டு யானை – பொதுமக்கள் பீதி!
கேரள மாநிலம் இடுக்கியில் மீண்டும் நுழைந்த காட்டு யானை, இரவு நேரம் ரேசன் கடையை சூறையாடி சென்றதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கியில் மீண்டும் காட்டு யானை புகுந்து இரவு…
View More கேரள மாநிலம் இடுக்கியில் மீண்டும் காட்டு யானை – பொதுமக்கள் பீதி!