34.5 C
Chennai
June 17, 2024

Tag : US

முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள்

“CAA அறிவிப்பு கவலையளிக்கிறது” அமெரிக்கா கருத்து!

Web Editor
 CAA அறிவிப்பு குறித்து கவலைப்படுவதாகவும்,  அதன் அமலாக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  குடியரசுத் தலைவர் 2019 டிசம்பர்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

அமெரிக்காவின் Adult திரைப்படத்துறையில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் – 3மாதத்தில் 4பேர் உயிரிழப்பு!

Web Editor
அமெரிக்க Adult திரைப்படத் துறையில் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் Adult படங்களில் நடித்து வந்த நடிகர்கள் சமீபகாலமாக அடுத்தடுத்து உயிரிழந்து வருவது தொடர் கதையாகியுள்ளது. கடந்த 3 மாதங்களில்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலே விலகல்!

Web Editor
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலே விலகி உள்ளார்.  வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக...
முக்கியச் செய்திகள் உலகம்

பிரபல அமெரிக்க இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் பக்கத்து வீடு விற்பனை – வீட்டை வாங்கினாலும் அதில் தங்க முடியாது.. ஏன்?

Web Editor
பிரபல அமெரிக்க இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் பக்கத்து வீடு விற்பனைக்கு வந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் அந்த வீட்டை வாங்கினாலும் அதில் தங்க முடியாதுன்னு அதிர்ச்சியா இருக்குல்ல.. வாங்க விரிவாக பார்க்கலாம். வீடு வாங்குறது...
உலகம் செய்திகள்

அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்களின் மரணம்… விவேக் சைனியை தொடர்ந்து மேலும் ஒரு மாணவர் உயிரிழப்பு…

Web Editor
அமெரிக்காவில், பர்டியூ பல்கலைகழகத்தின் ஜான் மார்ட்டின்சன் ஹானர்ஸ் கல்லூரியில் படித்து வந்த இந்திய மாணவர் நீல் ஆச்சார்யா,  ஞாயிற்றுகிழமை காணாமல் போன நிலையில் கல்லூரி வளாகத்தில் இறந்து கிடந்துள்ளார்.  அமெரிக்காவில் பயின்று வரும் இந்திய...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் – விவேக் ராமசாமி விலகுவதாக அறிவிப்பு!

Web Editor
அமெரிக்க அதிபர் தேர்தலில்  போட்டியிடப் போவதில்லை என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.  அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

பிறந்த 10-வது நாளில் தாயாரின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குழந்தை – அமெரிக்காவில் சுவாரஸ்யம்!

Web Editor
அமெரிக்காவில் பிறந்து 10 நாளே ஆன குழந்தையுடன் பெண் ஒருவர் பட்டம் பெற்ற சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஃபெர்ரிஸ் ஸ்டேட் பல்கலைகழகத்தில்  டிப்ளமோ படித்து வருபவர் கிரேஸ்.  இவரது...
உலகம் செய்திகள்

டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்! நீதிமன்றம் தீர்ப்பு!

Web Editor
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட டொனால்டு டிரம்ப் தகுதியற்றவர் என்று கொலராடோ மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த டிரம்ப், தோல்வியை ஏற்க...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

அமெரிக்க துப்பாக்கிச்சூடு: கொலையாளி சடலமாக மீட்பு!

Web Editor
அமெரிக்காவில் நடந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மேன் மாகாணத்தின் 2வது அதிக மக்கள்தொகையைக் கொண்ட லூயிஸ்டன் நகரின் பௌலிங் மையம் மற்றும்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

அமெரிக்க கொலையாளி எங்கே? 2வது நாளாக பூட்டிய வீடுகளுக்குள் மக்கள்!

Web Editor
அமெரிக்காவின் லூயிஸ்டன் நகரில் நடந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடும் அதிர்ச்சிக்குள்ளான அப்பகுதி மக்கள் 2வது நாளையும் பூட்டிய வீடுகளுக்குள்கழிக்கும் நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் மைனே மாநிலத்தின்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy