அமெரிக்காவில் வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவித கட்டண வரியை அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

View More அமெரிக்காவில் வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

“காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம்” – அமெரிக்கா எச்சரிக்கை!

ஜம்மு-காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

View More “காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம்” – அமெரிக்கா எச்சரிக்கை!

குடும்பத்துடன் இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அவரது குடும்பத்துடன் நான்கு நாட்கள் பயணமாக டெல்லி வந்தடைந்தார்.

View More குடும்பத்துடன் இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்!

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் – 38 பேர் உயிரிழப்பு!

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் – 38 பேர் உயிரிழப்பு!

அமெரிக்கா | புளோரிடா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு – 2 பேர் உயிரிழப்பு!

புளோரிடா மாநில பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

View More அமெரிக்கா | புளோரிடா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு – 2 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு!

அமெரிக்காவில் சான் டியாகோ நகரில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

View More அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு!

இறுதிச் சடங்கில் நேர்ந்த விபரீதம்… சவப்பெட்டிக்கு அடியில் சிக்கிய நபர்… இணையத்தில் வைரல்!

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ஒரு இறுதிச் சடங்கின் போது நிகழ்ந்த விபத்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

View More இறுதிச் சடங்கில் நேர்ந்த விபரீதம்… சவப்பெட்டிக்கு அடியில் சிக்கிய நபர்… இணையத்தில் வைரல்!

கனேடிய குடிமகன் : ராணா விவகாரத்தில் இருந்து விலகிய பாகிஸ்தான்!

இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட ராணா கனேடிய குடிமகன் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

View More கனேடிய குடிமகன் : ராணா விவகாரத்தில் இருந்து விலகிய பாகிஸ்தான்!

அமெரிக்கா | துப்பாக்கிச் சூட்டில் முடிந்த ஹவுஸ் பார்ட்டி… இருவர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் பார்ட்டியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

View More அமெரிக்கா | துப்பாக்கிச் சூட்டில் முடிந்த ஹவுஸ் பார்ட்டி… இருவர் உயிரிழப்பு!

மோசமான நிலையில் இந்திய மத சுதந்திரம் – அமெரிக்க ஆணையம் குற்றச்சாட்டு!

இந்தியாவில் மத சுதந்திர நிலைமைகள் மோசமடைந்து வருவதாக அமெரிக்க ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

View More மோசமான நிலையில் இந்திய மத சுதந்திரம் – அமெரிக்க ஆணையம் குற்றச்சாட்டு!