அமெரிக்காவில் நடந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மேன் மாகாணத்தின் 2வது அதிக மக்கள்தொகையைக் கொண்ட லூயிஸ்டன் நகரின் பௌலிங் மையம் மற்றும்…
View More அமெரிக்க துப்பாக்கிச்சூடு: கொலையாளி சடலமாக மீட்பு!