பிரதமர் முன்னிலையில் திராவிட மாடல் குறித்து விளக்கமளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரயில்வே, நெடுஞ்சாலை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. மேடையில் பிரதமர் மோடி,…
View More பிரதமர் முன்னிலையில் திராவிட மாடல் பேசிய முதலமைச்சர்union govt
ஜிஎஸ்டி; மாநில அரசுகளின் உரிமையை நினைவூட்டிய உச்சநீதிமன்றம்
ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாநிலங்களுக்கும் முழு அதிகாரம் உள்ளது என்ற உச்ச நீதிமன்றத்தின் அதிரடியான தீர்ப்பு, மாநில அரசுகளின் உரிமைகளை பாதுகாக்குமா? நிதி நெருக்கடிக்கு தீர்வு காணுமா என்பதை விளக்குகிறது இக்கட்டுரை. இந்தியாவில், ஒவ்வொரு…
View More ஜிஎஸ்டி; மாநில அரசுகளின் உரிமையை நினைவூட்டிய உச்சநீதிமன்றம்மத்திய அரசை குறை கூறக்கூடாது: தினகரன்
மின்வெட்டு விவகாரத்தில் மத்திய அரசை திமுக அரசு குறைகூறக்கூடாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையிலுள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர்…
View More மத்திய அரசை குறை கூறக்கூடாது: தினகரன்தனியார்துறை வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு – வலியுறுத்தல்
தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு கொண்டுவர சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில்,…
View More தனியார்துறை வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு – வலியுறுத்தல்மாநிலங்களுக்கு அதிகாரம்: கேரளாவில் முழங்கிய முதலமைச்சர்
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு மக்களை மத்திய அரசு பழிவாங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில்…
View More மாநிலங்களுக்கு அதிகாரம்: கேரளாவில் முழங்கிய முதலமைச்சர்உள்ளாட்சி தேர்தலில் ஓபிசிக்கு இடஒதுக்கீடு: வில்சன் எம்.பி
உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென திமுக எம்.பி வில்சன் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவை நேரமில்லா நேரத்தில் உரையாற்றிய திமுக எம்.பி வில்சன், “உள்ளாட்சித் தேர்தல்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 1992ம் ஆண்டு…
View More உள்ளாட்சி தேர்தலில் ஓபிசிக்கு இடஒதுக்கீடு: வில்சன் எம்.பிநாட்டின் வளர்ச்சியே முதன்மையானது: பிரதமர் மோடி
நவீன உள்கட்டமைப்பில் 100 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும் நோக்கத்துடன் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகரில் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான…
View More நாட்டின் வளர்ச்சியே முதன்மையானது: பிரதமர் மோடிகர்நாடாகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: திருமாவளவன்
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறதோ என சந்தேகம் எழுந்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள லயோலா கல்லூரியில் மறைந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமிக்கு புகழஞ்சலி…
View More கர்நாடாகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: திருமாவளவன்மக்களிடம் இருந்து மத்திய அரசு ரூ.4.2 லட்சம் கோடியை வசூலித்துள்ளது: சசி தரூர்
ரூ.4.2 லட்சம் கோடியை மக்களிடம் இருந்து மத்திய அரசு வசூலித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிறிவெல்லா பிரசாத், மக்களவை…
View More மக்களிடம் இருந்து மத்திய அரசு ரூ.4.2 லட்சம் கோடியை வசூலித்துள்ளது: சசி தரூர்ஒன்றிய அரசின் புதிய மீன்பிடி மசோதாவை திமுக எதிர்க்கும்: கனிமொழி எம்.பி
ஒன்றிய அரசின் புதிய மீன்பிடி மசோதாவை திமுக எதிர்க்கும் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்குவதற்கு, ஒன்றிய…
View More ஒன்றிய அரசின் புதிய மீன்பிடி மசோதாவை திமுக எதிர்க்கும்: கனிமொழி எம்.பி