தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை, உடனடியாக திறக்கும்படி, கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசிடம் அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தி உள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு…
View More மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன், அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு – காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தல்மேகதாது அணை
மேகதாது அணை: விரைந்து அனுமதி வழங்க பசவராஜ் பொம்மை கோரிக்கை
காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரிடம் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தி உள்ளார். கர்நாடக மாநில புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பசவராஜ்…
View More மேகதாது அணை: விரைந்து அனுமதி வழங்க பசவராஜ் பொம்மை கோரிக்கைகர்நாடாகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: திருமாவளவன்
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறதோ என சந்தேகம் எழுந்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள லயோலா கல்லூரியில் மறைந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமிக்கு புகழஞ்சலி…
View More கர்நாடாகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: திருமாவளவன்அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றடைந்தார்
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்க தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றடைந்தார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் நாளை மத்திய…
View More அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றடைந்தார்மத்திய ஜல் சக்தி அமைச்சருடன் முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை
மேகதாது அணை குறித்து மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷாகாவத்துடன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கர்நாடகாவில் ஜலஜீவன் குடிநீர் திட்டத்தை தொடக்கி வைப்பதற்காக மத்திய ஜல்சக்தி துறை…
View More மத்திய ஜல் சக்தி அமைச்சருடன் முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனைமேகதாது அணை திட்டம் குறித்து துரைமுருகன்!
கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான ஆரம்ப கட்ட…
View More மேகதாது அணை திட்டம் குறித்து துரைமுருகன்!