கொரோனா தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை மத்திய அரசு உணர்ந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் தனியார் நிருவனம் சார்பில் அமைக்கபட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்பில்…
View More தடுப்பூசி தட்டுப்பாட்டை மத்திய அரசு உணர்ந்துள்ளது – டி.ஆர்.பாலுunion govt
மாநில, மத்திய அரசின் உறவில் விரிசல் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாநில,மத்திய அரசுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் 50 காவல் கமாண்டோக்களைக் கொண்டு 6 மருத்துவமனையை சேர்ந்த 3,000 மருத்துவ…
View More மாநில, மத்திய அரசின் உறவில் விரிசல் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்தமிழை ஒன்றிய அரசின் ஆட்சிமொழியாக்க பாடுபடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழை இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி அலுவல் மொழியாகிட திமுக அரசு உறுதியுடன் பாடுபடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்கப்படும் என்ற அறிவிப்பு 6-6-2004 அன்று மத்திய அரசால் வெளியிடப்பட்டது.…
View More தமிழை ஒன்றிய அரசின் ஆட்சிமொழியாக்க பாடுபடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: டி.ஆர்.பாலு
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடாரம் அமைத்து புதிதாக அமைக்கப்பட்ட 150 ஆக்சிஜன் வசதியுடன் கொண்ட படுக்கைகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று…
View More கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: டி.ஆர்.பாலுரஷ்ய தடுப்பூசி அனுமதிக்கு ராகுல் ரியாக்ஷன் என்ன?
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் -வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசர கால அனுமதி அளித்தது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் அதிகப்படியான மக்கள் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் …
View More ரஷ்ய தடுப்பூசி அனுமதிக்கு ராகுல் ரியாக்ஷன் என்ன?பெரிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டமில்லை: மத்திய அரசு
நாடு முழுவதும் பெரிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்தும் திட்டமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரே நாளில் 1,84,372 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது, 1027 பேர்…
View More பெரிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டமில்லை: மத்திய அரசுமுல்லை பெரியாறு அணை கட்டுமான, நீரியல் ரீதியாக பாதுகாப்பாக உள்ளது: மத்திய அரசு
முல்லை பெரியாறு அணை கட்டுமான, நீரியல் ரீதியாக பாதுகாப்பாக உள்ளதென உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க கண்காணிப்பு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த…
View More முல்லை பெரியாறு அணை கட்டுமான, நீரியல் ரீதியாக பாதுகாப்பாக உள்ளது: மத்திய அரசுஇனி விலங்குகளை துன்புறுத்தினால் 5 ஆண்டு சிறை!
கடுமையான அபராதம், தண்டனை வழங்கும் வகையில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. விலங்குகளை காயப்படுத்தினாலோ அல்லது கொன்றாலோ இனி 50 ரூபாய் அபராதம் செலுத்துவதன் மூலம் தப்பிக்க முடியாது. ஏனெனில், 60…
View More இனி விலங்குகளை துன்புறுத்தினால் 5 ஆண்டு சிறை!