வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடும் பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதா? – டிடிவி தினகரன் கண்டனம்!

மின்வாரியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடும் பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதா? – டிடிவி தினகரன் கண்டனம்!

பெருநகர #Chennai மாநகராட்சி மாமன்றக் கூட்டம் | கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு!

செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விட சென்னை மாநகராட்சியால் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று…

View More பெருநகர #Chennai மாநகராட்சி மாமன்றக் கூட்டம் | கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு!

சென்னையில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு

சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்…

View More சென்னையில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு

ஐஓபி வங்கி வணிகத் தொடர்பாளர்கள் தனியார் துறை ஊழியர்களாக மாற்றமா? – வேல்முருகன் கண்டனம்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வணிகத் தொடர்பாளர்களை தனியார்த் துறை ஊழியர்களாக மாற்ற திட்டம் கொண்டு வந்துள்ள வங்கி நிர்வாகத்தின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து,…

View More ஐஓபி வங்கி வணிகத் தொடர்பாளர்கள் தனியார் துறை ஊழியர்களாக மாற்றமா? – வேல்முருகன் கண்டனம்

 தனியாருடன் இணைந்து செயல்பட்டால்… மின் உற்பத்தி குறித்து அமைச்சர் வெளிப்படை

தனியாருடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். சென்னையில் உள்ள தனியார் விடுதியில் FICCI எனும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு…

View More  தனியாருடன் இணைந்து செயல்பட்டால்… மின் உற்பத்தி குறித்து அமைச்சர் வெளிப்படை

அரசு போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாகிறதா? – மநீம கண்டனம்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தை தனியாருக்குத் தாரைவார்க்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவையை தனியார்…

View More அரசு போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாகிறதா? – மநீம கண்டனம்

போக்குவரத்துக் கழகத்தை தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா? – சீமான்

மோடி அரசினைப்போல பொதுத் துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப்…

View More போக்குவரத்துக் கழகத்தை தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா? – சீமான்

தனியார்துறை வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு – வலியுறுத்தல்

தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு கொண்டுவர சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில்,…

View More தனியார்துறை வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு – வலியுறுத்தல்