’நிரபராதி என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன்’

இரட்டை இலை சின்ன முறைகேடு வழக்கில், தாம் ஒரு நிரபராதி என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து விளக்கியதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது தேர்தல் கமி‌ஷன் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை பெற அதிகாரிகளுக்கு…

View More ’நிரபராதி என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன்’

நான் ஒரு நிரபராதி – டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தான் நிரபராதி என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம்…

View More நான் ஒரு நிரபராதி – டிடிவி தினகரன்

இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரன் ஆஜர்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் விசாரணைக்காக டிடிவி தினகரன் டெல்லியில் அமலக்கதுறை முன்பு ஆஜராகியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது தேர்தல் கமி‌ஷன் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை பெற அதிகாரிகளுக்கு…

View More இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரன் ஆஜர்

சொத்து வரி உயர்வு; அதிமுக, பாஜக, அமமுக போராட்டம்

சொத்து வரி உயர்வைக் கண்டித்து பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில் சொத்து வரியை உயர்த்தி சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சொத்து…

View More சொத்து வரி உயர்வு; அதிமுக, பாஜக, அமமுக போராட்டம்

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேகதாது அணையை தடுத்து நிறுத்த வேண்டும்; டிடிவி தினகரன்

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேகதாது அணையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டும் நடவடிக்கையை கர்நாடக அரசு நிறுத்த வேண்டும் என, தமிழ்நாடு…

View More மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேகதாது அணையை தடுத்து நிறுத்த வேண்டும்; டிடிவி தினகரன்

பிரிவினை அரசியல் செய்யும் கர்நாடக அரசு: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு பிரிவினை அரசியல் செய்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றில் குறுக்கே அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை…

View More பிரிவினை அரசியல் செய்யும் கர்நாடக அரசு: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

மீனவர்கள் தாக்கப்படுவது இந்தியாவிற்கே அவமானமில்லையா: கொதிக்கும் டிடிவி தினகரன்

தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,…

View More மீனவர்கள் தாக்கப்படுவது இந்தியாவிற்கே அவமானமில்லையா: கொதிக்கும் டிடிவி தினகரன்

அதிமுக – அமமுக இணையுமா? டிடிவி தினகரன் பதில்

அதிமுகவை மீட்க வேண்டும் என்கிற இலக்கை நோக்கியே பயணிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இபிஎஸ், ஓபிஎஸ் பிரதமரை சந்தித்திருப்பது குறித்து அவர்களிடம் தான்…

View More அதிமுக – அமமுக இணையுமா? டிடிவி தினகரன் பதில்

மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து!

தமிழக முதல்வராகப் பதவியேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றியடைந்து தமிழகத்தில் ஆட்சி…

View More மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து!

ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி அமைய அமமுகவிற்கு வாக்களியுங்கள் : டிடிவி தினகரன்

கோவில்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டார். கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட இனாம் மணியாச்சி பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் பேரணியாக சென்று, அவர் இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய டிடிவி தினகரன்,…

View More ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி அமைய அமமுகவிற்கு வாக்களியுங்கள் : டிடிவி தினகரன்